திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் (09.02.2023) வியாழக்கிழமை நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்த செய்யப்படும் இடங்கள்:
தாழனோடை,தென்முடியனூர்,மலையனூர் செக்கடி, தண்டராம்பட்டு, ராதாபுரம், தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர்,பெருங்குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.