திருவண்ணாமலை புயல் நிவாரண மையங்கள்

*தாமரை நகர் வீட்டு வசதி வாரிய சமுதாய மண்டபம் மற்றும் நகராட்சிப் பள்ளி.
*நியூ மூன் நர்சரி பள்ளி சூர்யா நகர்.
* கானா நகர் நகராட்சி பள்ளி.
* நகராட்சி ஆரம்பப்பள்ளி - நடுநிலைப்பள்ளி கீழ்நாத்தூர்.
*குட்வில் நர்சரி பள்ளி காந்தி நகர் முதல் தெரு.
* அருணா நர்சரி பள்ளி அய்யாக்கண்ணு தெரு.
*பழைய நகராட்சி அலுவலகம், கன்னிகா பரமேஸ்வரி பள்ளி.
*மணியாரி தெரு நகராட்சி பள்ளி, ஈசான்ய மடம்.