திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.