திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!

ஆன்லைன் முன் பதிவு தேதி மாற்றம் 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் முன் பதிவு, டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. டிசம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று தேதி அறிவித்துள்ளது.