திருப்பதிக்கு மே,ஜூன் ஆகிய மாதங்களில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. திருமலையில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.