திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நாளை சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியலில் ரூ.98,59,822 மற்றும் 135 கிராம் தங்கம், 1.075 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானது என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.