திருவண்ணாமலை அண்ணாமலையார்‌ கோயில்  நவ.7 ஆம் தேதி நடை அடைப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார்‌ கோவிலில்‌ 07.11.2022 அன்று அன்னாபிஷேகம்‌ நடைபெறுவதால்‌ அன்று (நவ.7) பிற்பகல்‌ 3 மணி முதல்‌ மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

நவம்பர் 7 மற்றும் 8 ஆம் நாளில் பௌர்ணமி வருவதால் அன்றும் அமர்வு தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.