Local Body Elections : Nirmala Velmaaran - Chairman of the Tiruvannamalai Municipality !

Mrs. Nirmala Velmaaran has been elected as the Chairman of the Tiruvannamalai Municipality Council.

Mr. Rajangam has been elected as the Deputy Chairman of the Tiruvannamalai Municipality Council.

திருவண்ணாமலை நகராட்சி தலைவராக திருமதி. நிர்மலா வேல்மாறன் 32 வாக்குகள் பெற்று தேர்தெடுக்கப்பட்டார்.

நகர மன்ற துணை தலைவராக திரு ராஜாங்கம் தேர்வு !

ஆரணி நகராட்சி தலைவராக ஏசி மணி 20 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராணி சண்முகம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் கானா சுதா முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரணமல்லூர் பேரூராட்சி தலைவராக வேணி ஏழுமலை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் பேரூராட்சியில் செல்வபாரதி 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.