- 4,314 காவலர்கள்
- கிரிவலப் பாதையில் 300 கண்காணிப்பு கேமராக்கள்
- 13 தற்காலிக பேருந்து நிலையங்கள்
- 1,160 பேருந்துகள் நிறுத்தும் வசதி
- 55 கார் பார்க்கிங் இடங்கள்
- 11,145 கார்கள் நிறுத்தும் வசதி
- நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் இல்லை
- கோயிலில் மூன்று மருத்துவ முகாம்கள் இதய மருத்துவர் உட்பட
- 108 ஆம்புலன்ஸ்கள் 15
- 10 பைக் ஆம்புலன்ஸ்கள்
- 1,958 பேருந்துகள், 15,875 நடைகள்