திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த திரு பா.முருகேஷ் அவர்கள் விவசாயத்துறை இயக்குனராக பணியிடை மாற்றம்.