திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வரைவு பட்டியலை மாவட்ட வெளியிட்டார்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்
சட்டமன்ற தொகுதிஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினம்மொத்தம்
திருவண்ணாமலை1,30,9141,39,578412,70,533
கலசபாக்கம்1,19,3641,22,73382,42,105
போளூர்1,18,4571,22,84582,41,310
கீழ்பென்னாத்தூர்1,23,9211,28,58852,52,514
செங்கம் (தனி)1,35,5221,37,75052,73,277
ஆரணி1,32,8621,40,785232,73,670
செய்யாறு1,26,9411,32,43662,59,383
வந்தவாசி (தனி)1,18,5241,21,97252,40,501
மொத்தம்10,06,50510,46,68710120,53,293