திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பணியிடைமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் புதிய ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார்.