திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் இன்று போளூர் தாலுகாவில் ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கலெக்டர் திரு. பாஸ்கர பாண்டியன் போளூர் தாலுகாவில் இன்று (31.01.2024) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மக்களுக்கான சேவைகள் அனைத்தையும் ஆய்வு செய்கிறார்.

இன்று மாலை 4 மணி அளவில் கேளூர் டி.எம்.எஸ் மண்டபத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.