திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய ஜனவரி-31ம் தேதி கடைசி நாள்!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் ஜனவரி-31ம் தேதி கடைசி நாள் என வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.