திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் அக்.15 முதல் நவராத்திரி விழா தொடக்கம்!

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும்.