திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் முதல் முறையாக அண்ணாமலையார் கோவிலில் அனைத்து கோபுரங்களுக்கு அதிநவீன தீயணைப்பு இயந்திரம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


