அடுத்த 3 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலையில் நேற்று  77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு:

மழை அளவை நிலையம்
(01.05.2023)
மழை அளவு (மி.மீ)
ஆரணி64.20
செய்யாறு32.00
செங்கம்42.60
ஜமுனாமரத்தூர்30.00
வந்தவாசி21.00
போளூர்64.20
திருவண்ணாமலை40.30
தண்டராம்பட்டு18.80
கலசபாக்கம்77.60
சேத்துப்பட்டு64.60
கீழ்பென்னாத்தூர்51.60
வெம்பாக்கம்04.00