தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 & 2A தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும்.
பிப்.,23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்.
குரூப்- 2, 2 ஏ தேர்வுகளில் 300க்கு 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை; மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு