TNPSC தொழில்நுட்ப சேவைகள் தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வினை மாவட்ட ஆட்சியர் திரு.தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.