முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் புதிதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று திறந்துவைக்கிறாா்!