குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்; அக்டோபர் 30ல் முதல் நிலைத் தேர்வு நடைபெறும்.