திருவண்ணாமலையில்  உள்ள பகுதிகளில் நாளை மின்  நிறுத்தம்!

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் நாளை (27.06.2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்:

தேன்பழனி நகர்,ஜீவா நகர்,மேலத்திக்கான்,கோபி நகர்,வேலு நகர்,
அசோக் நகர்,பொன்னுசாமி நகர்,தீபம் நகர்,அன்னை அஞ்சுகம் நகர்,குறிஞ்சி நகர்,
நேதாஜி நகர்,ஊசாம்பாடி,இனாம்காரியந்தல்,கோட்டாம்பாளையம்,திருவள்ளுவர் நகர்,
முனியந்தல் சத்திரம்,தேவனந்தல்,கலர் கொட்டாய்,ஆடையூர்,வேடியப்பனூர்,
புனல்காடு,உதிரம்பூண்டி,தேவனாம்பட்டு,காட்டுப்புத்தூர்,உமையாள்புரம்,
சத்திரம்,சிலப்பந்தல்,கருந்துவாம்பாடி,புதுமல்லவாடி,நல்லவன்பாளையம்,
மேல்செட்டிபட்டு,மேல்சிறுப்பாக்கம்,கீழ்சிறுப்பாக்கும்,கலர்பாளையம்,அந்தோனியார்புரம்,
சதகுப்பம்,அகரம் பள்ளிபட்டு,தொண்டமனுர்,களஸ்தம்பாடி,சேரியந்தல்,
வாணியந்தாங்கல்,நொச்சிமலை,கீழ்நாச்சிப்பட்டு,மலைப்பாம்பாடி,சாணார்பாளையம்,
ஆனாய்பிறந்தான்,அத்தியந்தல்,இராதாபுரம்,அகரம்,கீழ்வணக்கம்பாடி,
மலையனூர் செக்கடி,ரெட்டியார்பாளையம்,மேல்பாச்சார்,கீழ் பார்ச்சர்,பெருங்குளத்தூர்,
இளையாங்கண்ணி,நாவக்கொல்லை,கோவிந்தராஜபுரம்,கிருஷ்ணா நகர்,எம்.ஜி.ஆர். நகர்,
அயோத்தி நகர்,தானிப்பாடி,நெருஞ்சிபாடி,நாராயணகுப்பம்,திருவடத்தனூர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304