திருவண்ணாமலை துணைமின் நிலைய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள்:
மங்கலம் | மங்கலம் புதூர், மாதலம்பாடி, V.P.குப்பம் |
வேட்டவலம் | ஆவூர், ஓலப்பாடி, ஜமீன் கூடலூர், வயலூர். |
கீழ்பெண்ணாத்தூர் | சிறுநாத்தூர், குன்னங்குப்பம், கார்ணாம்பூண்டி, வேடநத்தம், கொள்ளமேடு, திடீர்குப்பம், காட்டுவேளானந்தல், சிங்காவரம். |
தச்சம்பட்டு | பவித்திரம், டி-வாளாவெட்டி கம்பம்பட்டு, கோவிந்தராஜபுரம், புதூர். |
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304