அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு!

ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் திங்கள் முதல் விநியோகம். தரிசனம் செய்யாத பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் தலா இரண்டு லட்டு மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு.