உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா 2022 :

அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த ஜனவரி 5ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழாவில், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.