திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புதன்கிழமை (17.05.2023) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
![திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/05/1-4.jpg)
![திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/05/2-2.jpg)
![திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/05/3-2.jpg)
![திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/05/4-2.jpg)