டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளையும் (டிச.3), சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை மறுநாளும் (டிச.4) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.