மே 1 ம் தேதி அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் . சென்ற ஆண்டின் வரவு செலவு அறிக்கை மற்றும் அரசின் திட்டங்கள் பயனாளிகள் சேர்க்கை பற்றி விவாதித்து தீர்மானம் இயற்ற வேண்டும். வரவு செலவு அறிக்கையை ப்ளக்ஸ் போர்டில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
