வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி 28 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.