நமது Tvmalai.in இணையதளத்தை பார்வையிட்டு Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக வென்ற நமது பார்வையாளர்கள் விவரம்..
1. திருமதி.சித்ரா - திருவண்ணாமலை
2. திருமதி.பாக்கியலட்சுமி - திருவண்ணாமலை
3. திரு.சபரி - திருவண்ணாமலை
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ராவ்லா ஷாப்பிங் மால்(RAVLA SHOPPING) திருவண்ணாமலை நிறுவனர் திரு. இஷாக் அவர்கள் Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசு வழங்௧ினார்.