திருவண்ணாமலை நகர மக்களே! நமது TVMALAI.IN மக்களோடு இணைந்து நடத்தும் வாரந்தோறும் பரிசுபோட்டியில் இந்த வாரத்தில் (ஏப்ரல் 4 முதல் 10 வரை) ப்ளாஸ்டிக் ஜார் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி....
இந்த போட்டியில் திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!
80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு Plastic Jar என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.
நிபந்தனைகள்:
• நீங்கள் திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
• வாரந்தோறும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்
• ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
• போட்டி நிறைவு : Apr 10(ஞாயிறு) - 6 PM
• TVMALAI.INஅட்மின் முடிவே இறுதியானது