நமது TVMALAI.IN இணையத்தளத்தில், Nalam Food வழங்கும்
தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...
இந்த போட்டியில் நமது திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!
80987 96304 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு "Nalam Food" என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.
நிபந்தனைகள்:
நீங்கள் திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்
ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
போட்டி நிறைவு: May 29 ( ஞாயிற்றுக்கிழமை ) - 6 PM
TVMALAI.IN அட்மின் முடிவே இறுதியானது.