அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!

மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 00 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்.