ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கலசபாக்கம் நூலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு உலக புத்தக தின விழா கொண்டாடப்படும். இவ்விழாவில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு தாங்கள் படித்த புத்தக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் வாசகர் வட்டம் கலசபாக்கம்,
S.சுரேந்திரன் வா.வ.தலைவர்.
ப.தி.ராஜேந்திரன் பொருளாளர்.